கல்யாணம் ஆன அனைத்து ஆண்களுக்கும் உள்ள மிகப் பெரிய சவாலே, எப்படி தன்னுடைய மனைவியினை தாம்பத்தியத்திற்கு அணுகுவது என்பது தான். பின்வருமாறு செய்தாலே, எல்லாம் சுமூகமாக முடியும்.
காம சூத்திரம் என்ற நூல் உள்ளது. அந்த நூலில், வாத்சல்யானர் என்ற முனிவர் எவ்வாறு தாம்பத்தியத்தினை சிறப்பாக நடத்துவது எனக் கூறியுள்ளார். அதன்படி முதலிரவின் பொழுது, பெண்ணிடம் முரட்டுத்தனமாக ஆண் நடந்து கொள்ளக் கூடாது. பெண்களுக்கு முரட்டுத்தனம் பிடிக்கும் என்றாலும், முதலில் மென்மையானவர்கள் பக்கமே, அவர்கள் கண்கள் செல்லும். பின்னர், அவர்கள் மனம் கவரும் படி, அவருடைய அழகினைக் குறித்துப் பேச வேண்டும். அழகைப் புகழும் எந்த ஆணையும், பெண்கள் விட்டுக் கொடுப்பது கிடையாது.
முதலிரவிற்கு செல்லும் முன், கழிவறைக்குச் சென்று உடலினை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். பின்னர், உடலில் வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ள வேண்டும். பார்ப்பதற்கு ப்ரஸாக இருப்பது போல இருக்க வேண்டும். அப்பொழுது தான், பெண்ணின் கவனத்தினை ஈர்க்க முடியும். அதனைத் தொடர்ந்து அவரிடம் சிரித்த முகத்துடன் பேச்சினைத் தொடங்கவும். பேசும் பொழுது, அவருடையக் கண்களை பார்த்துப் பேசவும்.
ஆண்களுக்கு கண்களைப் பார்த்துப் பேச வராது என்றாலும், முயற்சிக்கவும். பெண்களுக்கு முதலிரவில் அதிக ஆசை இருந்தாலும் கூட, அதனை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். அவர்களுடையக் கைகளை பிடித்து பேச வேண்டும். பின்னர் கன்னத்தில் முத்தமிட முயற்சிக்க வேண்டும். அதற்கு பென்கள் அனுமதித்தால் அவருக்கு உங்களுடன் உறவு வைத்துக் கொள்ள விருப்பம் என அர்த்தம். ஆனால், பெரும்பாலான ஆண்களுக்கு எவ்வாறு நடந்து கொள்ளவது எனத் தெரியாது. அது தான் உண்மையும் கூட.
இவைகளை சரிவரப் பின்பற்றினாலே, கண்டிப்பாக எந்தவொரு பெண்ணையும் எவ்வித சிரமமும் இன்றி, எளிதாக முதலிரவில் திருப்திப்படுத்த இயலும். அதே சமயம் அவருடைய மனதினை வெல்ல இயலும்.