டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்காக தோனியினையும், டெஸ்ட் போட்டிகளுக்கு விராட் கோலியினையும் கேப்டன்களாக ஐசிசி கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.
நேற்று ஐசிசி கிரிக்கெட் வாரியமானது, தன்னுடைய தலைசிறந்த கிரிக்கெட் அணியினை அறிவித்து உள்ளது. டி20, ஒரு நாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான மூன்று அணிகளையும் அறிவித்து உள்ளது. அதில், டி20 போட்டியில் நான்கு இந்திய வீரர்கள் இடம் பிடித்து அசத்தியுள்ளனர். ஓய்வுபெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனியினை, டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளின் கேப்டனாக அறிவித்து உள்ளது. அதே போல், டெஸ்ட் போட்டிகளுக்காக விராட் கோலியினை கேப்டனாக அறிவித்து உள்ளது.
ICC’s T20I Team of the Decade:Rohit Sharma, Chris Gayle, Aaron Finch, Virat Kohli, AB de Villiers, Glenn Maxwell, MS Dhoni (c), Kieron Pollard, Rashid Khan, Jasprit Bumrah, and Lasith Malinga.
ICC’s ODI Team of the Decade:Rohit Sharma, David Warner, Virat Kohli, AB de Villiers, Shakib Al Hasan, MS Dhoni (c), Ben Stokes, Mitchell Starc, Trent Boult, Imran Tahir and Lasith Malinga.
ICC’s Test Team of the Decade:Alistair Cook, David Warner, Kane Williamson, Virat Kohli (c), Steve Smith, Kumar Sangakkara, Ben Stokes, Ravi Ashwin, Dale Steyn, Stuart Broad, James Anderson.
Sir Garfield Sobers Award for ICC Male Cricketer of the Decade
R Ashwin (India)
Virat Kohli (India)
Joe Root (England)
Kumar Sangakkara (Sri Lanka)
Steve Smith (Australia)
AB de Villiers (South Africa)
Kane Williamson (New Zealand)
Rachael Heyhoe-Flint Award for ICC Female Cricketer of the Decade