இனி லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு போன் செய்து இது அவசியம்! புதிய அறிவிப்பு!

25 November 2020 தொழில்நுட்பம்
mobile1.jpg

இனி லேண்ட்லைன் போனில் இருந்து, மொபைல் போனிற்கு போன் செய்யும் பொழுது, கூடுதலாக 0 நம்பரை பயன்படுத்த வேண்டும் என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக, மத்தியத் தகவல் தொலைத் தொடர்புத்துறை புதிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதில், 29.5.2020 டிராயின் அறிவிப்பினை சுட்டிக் காட்டியுள்ளது. அதன்படி, வருகின்ற ஜனவரி 2021ம் ஆண்டு முதல், லேண்ட் லைன் போனில் இருந்து, மொபைல் போனிற்கு போன் செய்தால், போன் செய்யும் எண்ணிற்கு முன், 0 என்ற எண்ணை கூடுதலாக இணைக்க வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது.

HOT NEWS