பெண்களின் அழகாகவும், ஆண்களின் உணர்ச்சியினைத் தூண்டும் விஷயமாகவும் இருப்பது பெண்களின் மார்பகங்கள். அதனை எவ்வாறு உரிய முறையில் பராமரிப்பது எனப் பார்ப்போம்.
மார்பகத்தில் பல விதமான வடிவங்கள் இருக்கின்றன. இரண்டு மார்பகமும் பெரும்பாலான பெண்களுக்கு ஒரே அளவில் இருக்காது. ஏற்ற இறக்கமாகவே இருக்கும். தற்காலத்தியப் பெண்கள் அனைவருமே, பெரிய மார்பகங்களையே விரும்புகின்றனர். அதனையே அழகாகவும் கருதுகின்றனர். இந்த எண்ணம், ஆதி காலம் தொட்டே இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வளவு விரும்பினாலும், ஒரு சிலருக்கு தளர்வடைந்து போன, தொங்கிய நிலையில் உள்ள சிறிய மார்பகங்களே அமைகின்றன.
சரியா உணவு முறைகள் மற்றும் உடற்பயிற்சி ஆகியவைகளைச் செய்வதன் மூலம் பெண்கள் தங்களுடைய மார்பங்களை பெரிதாகவும், விரைப்பாகவும், அழகாகவும் பராமரிக்க முடியும்.
கொழுப்பு நிறைந்து உணவுகையும், ஹார்மோன்களைத் தூண்டும் உணவுகளையும் அதிகளவில் எடுத்துக் கொள்வதன் மூலம், பெண்கள் தங்களுடைய மார்பகங்களை பெரிதாக்க இயலும். வாரம் இருமுறை முட்டை, உணவில் முள்ளங்கி, பீட்ரூட், சோயா பீன்ஸ், பால் உள்ளிட்டவைகளை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சோயா பீன்ஸை அதிகளவில் உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது, மார்பகங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாவை உணர இயலும். அதற்குக் காரணம், மார்பங்களில் உள்ள ஹார்மோன்களை இந்த சோயா பீன்ஸில் உள்ள புரதங்களும், கொழுப்பும் அதிகளவில் ஊக்குவிக்கும். மீன், வேர்கடலை, கிழங்கு வகைகளையும் உணவாக உண்ணும் பொழுது மார்பகங்களுக்கு செல்ல வேண்டிய இரத்தம் சரியாகப் பாயும். இதனால், மார்பகம் பெரிதாகும்.
தொடர்ந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள், மார்பகத்தினை எண்ணெய் வைத்து மசாஜ் செய்ய வேண்டும். விளக்கெண்ணெயினைப் பயன்படுத்துவது, அதிக பலன்களை விரைவில் வழங்கும். அவ்வாறு இல்லாத பட்சத்தில், நல்லெண்ணெய்யினை பயன்படுத்தலாம். மசாஜ் செய்துவிட்டு, ஒரு 20 நிமிடம் கழித்து கழுவ மார்பகம் புத்துணர்ச்சி அடையும். மார்பகம் அழகாகவும், பெரிதாகவும் ஆரம்பிக்கும்.
ஸ்ட்ரெச் உடற்பயிற்சி, வால் பிரஸ் உள்ளிட்ட பயிற்சிகளை தினமும் விடாமல் செய்யும் பொழுது, மார்பகம் வலிமை அடையும். கெட்ட நீரானது, வியர்வையாக வெளியேறி விடும். அத்துடன், மார்பகத்தில் அடைபட்டிருந்த கழிவுகளும் நீங்கும். மார்பகம் பெரிதாக ஆரம்பிக்கும். தொடர்ந்து சூரிய நமஸ்காரம், பட்டாம்பூச்சி யோகா உள்ளிட்டவைகளைச் செய்வதன் மூலமும், மார்பக வளர்ச்சியினைத் தூண இயலும்.