டிக்டாக்கில் இல்லாத ஆபாசமே இல்லை எனும் அளவிற்கு, டிக்டாக் மாறியுள்ளது. அதில் பலர் பிரபலமாகி வாழ்க்கைப் பெற்றிருந்தாலும், பல லட்சம் பேர் இந்த டிக்டாக் மூலம் தன் வாழ்க்கையை இழந்துள்ளனர் என்றால், அது மிகையாகாது. ஆனால், ஒரு சிலருக்கு ஜாக்பாட்டும் அடித்துள்ளது. அப்படி அடித்துள்ள ஒரு ஜாக்பாட் தான் தற்பொழுது பார்க்க உள்ளோம்.
டிக்டாக்கில், தமிழ் செல்வி என்றப் பெண்மணி பிரபலம். அவர் பேசியிருந்த ஒரு டிக்டாக் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பாக இருந்தது. அவர் அந்த வீடியோவில், என் உள்ளாடை தெரிந்தால் என்ன? 2000 ரூபாய் கொடுத்து வாங்குகிறோம் அதை காட்டுவதும் காட்டாதது எங்களுடைய விருப்பம் என்று பேசியிருந்தார். இதனையடுத்து, கண்டன்டிற்காக காத்திருந்தவர்கள், வைத்து செய்துவிட்டனர்.
இதனால், அவருக்கு தர்ம சங்கடமான சூழ்நிலை உண்டானது. அவரைப் போலவே டிக்டாக் வீடியோக்களைச் செய்து கிண்டலும் செய்தனர். இதனிடையே தன்னுடைய இண்ஸ்டாகிராம் கணக்கிலும், மிக ஆபாசமாக பேசியிருந்தார். அதில், சின்ன கல்லு பெத்த லாபம், சின்ன பூப்ஸ், பெரிய மனது என அவர் கூறியிருந்தார்.
இதனையும் அவருடைய ரசிகர்கள் வறுத்தெடுத்தனர். இந்நிலையில், அம்மணிக்கு இதனாலேயே ஜாக்பாட் அடித்துள்ளது. அவர் தற்பொழுது ஒரு ஷாட்பிலிம், எனும் குறும்படத்திலும் நடித்துள்ளார். ஜாடிக்கு ஏத்த மூடி என்றுப் பெயரிடப்பட்டுள்ள, அந்த சார்ட் பிலிம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.