50 கிலோ தங்கம் கடத்திய குருவிகள்! உதவிய கொக்குகள்!

06 November 2019 அரசியல்
goldsmuggler.jpg

திருச்சியில் நடைபெற்ற சோதனையில், 50 கிலோ மதிப்புள்ள தங்கம் கடத்திய குருவிகளையும், அவர்களுக்கு உதவியாக இருந்த கொக்குகளையும் போலீசார் கைது செய்தனர்.

அன்று முதல், இந்தப் படத்தின் பாகங்களை அனைத்து வயது ரசித்துப் பார்க்கின்றனர் என்பது ஆச்சர்யமான விஷயம் தான். மனிதனைக் கொல்ல, எதிர்காலத்தில் இருந்து வரும் இயந்திர மனிதனிடம் இருந்து, அந்த மனிதரை எப்படி இன்னொரு இயந்திர மனிதன் காப்பாற்றுகின்றான் என்பது தான், டெர்மினேட்டர் படத்தின் ஒல் லைன் கதை. இதனையே, மசால் வடை, உளுந்த வடை, கீரை வடை, பருப்பு வடை என பெயர்களையும் நடிகர்களையும் மாற்றி மாற்றி எடுத்து வந்துள்ளனர். அந்த வரிசையில் தற்பொழுது, வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கின்றது அர்னால்டின் டெர்மினேட்டர் டார்க் பேட்.

மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு, ரகசியத் தகவல் ஒன்று வந்தது. அதில், பலர் தங்கம் முதலானப் பொருட்களை திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வருகின்றனர் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனையடுத்து, பல அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்படி நடந்த சோதனையில், சுமார் 100க்கும் மேற்பட்டோர் இந்தத் தங்கம் கடத்தலில் ஈடுபட்டு இருப்பதை, கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அயன் படத்தில், போதைப் பொருட்களை வயிற்றில் வைத்துக் கடத்தி வருவார்கள். அதனைப் போல, மலக்குடல் உட்பட உடலின் பலப் பகுதிகளில் தங்கம் கடத்தி வந்துள்ளனர்.

இதனை அறிந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தன். அவ்வாறு வந்தவர்களில், பெரும்பாலானோர் கடத்தலையே தொழிலாகச் செய்யும் குருவிகள் எனவும், அவர்களுடன் ஏஜென்ட்டுகள் எனப்படும் கொக்குகள் எனப்படும் நபர்களும் இருந்துள்ளனர்.

தற்பொழுது, பலரை காவல்நிலையம் அழைத்துச் சென்றும், ஒரு சிலரை விமானநிலையத்திலேயே வைத்தும் விசாரித்து வருகின்றனர்.

HOT NEWS