அமெரிக்காவில் மாபெரும் விவாதமாக இருக்கும் டாப்பிக் 5ஜி சேவை. ஆம், தற்பொழுது அமெரிக்காவில் ஆராச்சியில் உள்ள 5ஜி, தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனை விஞ்ஞானிகள் சோதனை செய்து வருகின்றன.
இந்த 5ஜி சேவைக்காக, செல்போன் டவர்களின் உயரங்கள் கிட்டத்தட்ட நம்முடைய மனிதர்களின் உயரத்திற்கு வைப்பார்கள். இன்று வரை கட்டிடங்களின் உச்சியில் உள்ள செல்போன் டவர்கள் 5ஜி சேவைக்காக தரையில் வைக்கப்படும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால், அதிக கதிர்வீச்சு வெளிப்படும். மேலும், 4ஜி சேவையின் காரணமாக சிறு பறவைகள் மற்றும் விலங்குகள் ஏற்கனவே அழிய ஆரம்பித்துவிட்டன.
இந்த 5ஜி சேவையால், மனிதர்களின் மூளை பெரிதும் பாதிக்கப்படும் என ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால், பல செல்போன் நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன. மேலும், காற்றின் மூலம் இந்த கதிர் வீச்சுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு தரையில் வைக்கப்படும் செல்போன் டவர்களால் நிச்சயமாக மனிதர்களுக்கு மட்டுமின்றி மற்ற அனைத்து உயிர்களுக்குமே ஆபத்து என விஞ்ஞானிகள் கவலையில் உள்ளனர்.
5ஜி சேவையில் பயன்படுத்தப்படும் காற்றலை, 4ஜி சேவையை விட பத்து மடங்கு அதிகமாகவே வலுவானதாக இருக்கும். அதேசமயம், 4ஜி சேவைக்குப் பயன்படுத்தப்படும் வை-பையை விட, 150 மடங்கு அதிக வலுவாக 5ஜி சேவை இருக்கும்.
ஒவ்வொரு 500 அடிக்கும் ஒரு செல்போன் டவர் என தரையில் 5ஜி டவர் வைக்கப்பட உள்ளனர். இதனை முதலில் அமெரிக்காவில் செய்யத் திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, கிட்டத்தட்ட 20000 செயற்கைக்கோள்கள் பூமிக்கு மேல் சுற்ற உள்ளன.
இதனால், மனித உயிர்களுக்கு ஆபத்து வரும் என்று அமெரிக்க எச்சரித்துள்ளது. அதற்கு பதில் அளித்துள்ள விஞ்ஞானிகள், மனிதர்களுக்கு மட்டுமின்றி, மற்ற அனைத்து உயிர்களுக்கும் வலுக்கட்டாயமாக ஒரு ஊசியை போட உள்ளனர். ஆனால், அது எத்தகைய ஊசி என்பதை பற்றியத் தகவலை வெளியிட மறுத்துவிட்டனர்.
இந்த 5ஜி சேவையின் மூலம், நம் அனைவரையும் அரசாங்கங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கண்காணிக்க முடியும். இந்த வீடியோவைப் பற்றிய உங்களதுக் கருத்துக்களை கமெண்ட்டாக பதிவு செய்யவும்.