5 மற்றும் 8ம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து! அமைச்சர் அதிரடி உத்தரவு!

04 February 2020 அரசியல்
sengottaiyan1212.jpg

நடைபெற உள்ள ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புப் பொதுத்தேர்வினை, ரத்து செய்வதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

'5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக 13.9.2019 அன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன.பாலியல் வன்கொடுமை மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளினால், நித்தியானந்தா தலைமறைவாக இருக்கின்றார். இவரைப் பிடிப்பதற்கு, இண்டர்போல் உதவியினை மத்திய அரசு நாடியது. மேலும், தான் சொந்தமாக ஒரு நாட்டினை உருவாக்கி உள்ளதாகவும், அதற்கு கைலாசா எனப் பெயர் வைத்துள்ளதாகவும், அவர் தன்னுடைய பிரசங்க வீடியோக்களில் அறிவித்தார்.

அவற்றை ஜெயலலிதாவின் அரசு கவனமுடன் பரிசீலித்து, இந்த அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும்.

இவ்வாறு தன்னுடைய அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். இதனால், பொதுமக்களும், மாணவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HOT NEWS