வேலைக்குப் பதியவும் ஆதார் கட்டாயம் தேவை! அரசு அறிவிப்பு!

15 October 2019 அரசியல்
aadhaarcard.jpg

பான் கார்டுடன், ஆதார் கார்டினை இணைக்க மத்திய அரசு அறிவுறுத்தி இருந்த நிலையில், தற்பொழுது வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையும், ஆதார் எண் கட்டாயம் என தெரிவித்துள்ளது.

இனி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் வேலைக்காக பதிய விரும்புபவர்கள், தங்களுடைய ஆதார் எண்ணினை எடுத்துச் செல்லவும்.

HOT NEWS