தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிசியாக இருப்பவர் அமலா பால். அவர் தற்பொழுது, அதிரடி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அவருக்கும், இயக்குநர் ஏஎல் விஜய்க்கும் இடையில், விவாகரத்து ஆன நிலையில், தனியாக தங்கி இருக்கும் அமலாபால், ராட்சசன் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்தார். அவர் தற்பொழுது, தன்னுடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
அதில் அவருடைய தோழி, ஒரு ஹிந்திப் பாடலை பாடுகின்றார். அதற்கு அவருடன் ரொமான்ஸ் செய்வது போல நடிக்கும் அமலாபால், கண்ட இடங்களில் கைவைத்துத் தடவுகின்றார். இந்த வீடியோவானது, தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.