அமமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் அறிவிப்பு! டிடிவி தினகரன் அதிரடி! யார் தெரியுமா?

29 September 2019 அரசியல்
ttv.jpg

அமமுக கட்சியில் தற்பொழுது, பலப் பிரச்சனைகள் சென்று கொண்டு தான் இருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவைகளை எல்லாம் பற்றி கவலைப்படாமல், தொடர்ந்து கட்சியை தீவிரமாகக் கட்டமைத்து வருகிறார், அதன் தலைவர் திரு. டிடிவி தினகரன்.

தற்பொழுது அக்கட்சியின் நிர்வாகிகளை மாற்றி, அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன் படி, அமமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக நடிகர் திரு ரஞ்சித் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கட்சியின் பல உறுப்பினர்களையும், நிர்வாகிகளையும் மாற்றி அமைத்துள்ளார் தினகரன்.

HOT NEWS