pic credit:instagram.com/amyjackson
நடிகையும், மாடலுமான எமி ஜாக்சன் தற்பொழுது கர்ப்பமாக உள்ளார். 35வது வாரமான நிலையில், தன்னுடைய புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அதில் அவருடைய புகைப்படங்கள், இணையத்தில் வைரல் ஹிட் அடித்துள்ளன.
தன்னுடைய வருங்கால கணவருடன் அவர் இணைந்து, பலப் புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அவர் நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.