ஆஸ்திரேலியாவில் தமிழுக்கு கிடைத்த மரியாதை!

19 September 2019 அரசியல்
sydney.jpg

ஆஸ்திரேலியாவில் தமிழ் மொழிக்குப் புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் தலைநகரான சிட்னியில் வெளிநாட்டினர் அதிகம் வசிக்கின்றனர். அதிலும் குறிப்பாக, இந்தியர்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.

இதனால், அந்நாட்டில் வெளிநாட்டு மொழிகளிக்கு இடம் கொடுக்கும் வகையில், புதியக் கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அதில், தமிழ், இந்தி, பஞ்சாபி உட்பட பல மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மூன்று மொழிகளில், நம் தமிழ் மொழியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதனால், அங்குள்ள தமிழர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் மொழிக்கு இந்தியாவில் மதிப்பிருக்கின்றதோ அல்லது இல்லையோ, சிங்கப்பூர், மலேசியா உட்பட பல நாடுகளில், தமிழுக்கு அங்கீகாரம் கிடைப்பது மகிழ்ச்சியான விஷயமாகவே தமிழ் ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது.

HOT NEWS