உலகளவில் இன்று வரைப் பல திரைப்படங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆபாசம், செக்ஸ், மற்றும் வன்முறையின் காரணமாக இத்திரைப்படங்களை பல்வேறு நாடுகளில் தடைசெய்துள்ளனர். இதில் ஒரு சில அரசியல் மற்றும் மத ரீதியானப் படங்கள் இருப்பினும் பெரும்பான்மையானவை வன்முறையின் காரணமாகவும் அதிகளவிலான ஆபாசத்தின் காரணமாகவும் தடை செய்யப்பட்டுள்ளன.
கேனிபெல் ஹோலோகாஸ்ட் (CANNIBAL HOLOCAUST)
தடைக்கான காரணம்:-
ஆபாசம், வன்முறைக் காட்சிகள், உடலுறவுக் காட்சிகள்
இட்சி த கில்லர் (ICHI THE KILLER)
தடைக்கான காரணம்:-
ஆபாசம், வன்முறைக் காட்சிகள், உடலுறவுக் காட்சிகள், பெண் கொடுமை
ஹாஸ்டல்-2 (HOSTEL-II)
தடைக்கான காரணம்:-
ஆபாசம், வன்முறைக் காட்சிகள், உடலுறவுக் காட்சிகள், பெண் கொடுமை
த ஹீயூமன் சென்டிபேட்-2 (THE HUMAN CENTIPADE-2)
தடைக்கான காரணம்:-
ஆபாசம், வன்முறைக் காட்சிகள், உடலுறவுக் காட்சிகள், பெண் கொடுமை, அருவருக்கத்தக்க காட்சிகள்
சைல்ட் 44 (CHILD 44)
தடைக்கான காரணம்:-
ஆபாசம், வன்முறைக் காட்சிகள், உடலுறவுக் காட்சிகள், பெண் கொடுமை, அருவருக்கத்தக்க காட்சிகள், குழந்தைகளின் மீதான கொடுமை
ஸா-3டி (SAW-3D)
தடைக்கான காரணம்:-
வன்முறைக் காட்சிகள்,பெண் கொடுமை, அருவருக்கத்தக்க காட்சிகள்,கொடூரக் கொலைகள்
ஐ ஸிபிட் ஆன் யூவர் கிரேவ் (I SPIT ON YOUR GRAVE)
தடைக்கான காரணம்:-
ஆபாசம், வன்முறைக் காட்சிகள், உடலுறவுக் காட்சிகள், பெண் கொடுமை, அருவருக்கத்தக்க காட்சிகள்
த பண்ணி கேம் (THE BUNNY GAME)
தடைக்கான காரணம்:-
ஆபாசம், வன்முறைக் காட்சிகள், பெண் கொடுமை, அருவருக்கத்தக்க காட்சிகள்
எ ஸெர்பியன் ஃபிலிம் (A SERBIAN FILM)
தடைக்கான காரணம்:-
ஆபாசம், வன்முறைக் காட்சிகள், பெண் கொடுமை, அருவருக்கத்தக்க காட்சிகள்