தாடி மீசையை ஷேவ் செய்யாவிட்டால் கொரோனா பரவும்! அதிர்ச்சி தகவல்!

01 March 2020 அரசியல்
beardman.jpg

தாடி மீசை வைத்திருப்பவர்களிடம், இந்த கொரோனா வைரஸ் எளிதாக பரவுவதாக புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.

தற்பொழுது உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரஸ் பரவி வருகின்றது. இதற்கு, covid 19 என உலக சுகாதார அமைப்பு பெயர் வைத்துள்ளது. இந்த வைரஸால் உலகம் முழுக்க, தற்பொழுது வரை சுமார் 85,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 4,000 பேர் சிகிச்சை முடிந்து, வெற்றிகரமாக வீடு திரும்பியுள்ளனர். 2,950 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த வைரஸால் ஏற்படும் நோய்க்கு, மருந்து கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானிகள் திணறி வருகின்றனர். இதனை இப்படியே விட்டால், உலக மக்கள் தொகையில், பாதிக்கும் மேல் குறைந்துவிடும் என்ற, அச்சமும் நிலவி வருகின்றன. இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களிடத்தில், புதிய ஆராய்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில், இந்த வைரஸ் யாரினை அதிகளவில் பாதிக்கின்றது என கண்டறியப்பட்டுள்ளது. சுமார், 20 முதல் 60 வயதுள்ள ஆண்களை அதிகம் பாதிப்பதாகவும், அதிலும், தாடி மற்றும் மீசையினை ஷேவ் செய்யாமல் வளர்ப்பவர்களிடம் இந்த நோய் தொற்று, எளிதில் ஏற்படுகின்றது என்ற அதிர்ச்சி கலந்த தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவில் உள்ள அனைவரும், தற்பொழுது முகமூடி அணிந்து கொண்டு நடமாடுகின்றனர். இந்நிலையில், இந்த முகமூடி அணிபவர்களில், தாடி மீசை வைத்திருப்பவர்களுக்கு, முகமூடியையும் தாண்டி இந்த கொரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

HOT NEWS