அமெரிக்காவில் மாட்டின் எருவாட்டி விற்பனை ஜோர்!

19 November 2019 தொழில்நுட்பம்
cowdunk.jpg

அமேசானில் மா இலை விற்பனை பற்றி, நாம் செய்தி படித்திருக்கிறோம். தற்பொழுது அவைகளுக்கு எல்லாம் மேலாக, மாட்டு சாணியில் உருவாகும் எருவாட்டி ஆனது, அமெரிக்காவின் பல டிபார்ட்மண்டல் ஸ்டோர்களில் ஜோராக விற்கப்பட்டு வருகின்றது.

இதனை சாமர் என்பவர், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அதற்குப் பலரும் தற்பொழுது கமெண்ட் செய்து வருகின்றனர். பத்து எருவாட்டியின் விலை, சுமார் 2.99 டாலர் என, நியூ ஜெர்சியில் உள்ள எடிசன் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் விற்கப்பட்டு வருகின்றது. இது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள சாமர், இது கலப்பு மாடுகளால் உருவானதா அலத்து நாட்டு மாட்டில் இருந்துப் பெறப்பட்டதா எனக் கிண்டல் செய்துள்ளார்.

நேற்றும் அதிசயம் நடந்தது. இன்றும் அதிசயம் நடக்கின்றது. நாளையும் அது நடக்கும் எனக் கூறினார். அதற்குப் பதிலளிக்கும் வகையில், நேற்று மாலை அமெரிக்க சுற்றுப் பயணம் முடித்துக் கொண்டு, தமிழகம் திரும்பிய ஓபிஎஸ் இந்தப் பேச்சிற்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதாவது பரவாயில்லை. தற்பொழுது அமேசானில் ஒரு கொடுமை நடந்து கொண்டு இருக்கின்றது. என்ன தெரியுமா, நாம் பயன்படுத்தும் கொட்டாங்குச்சியினை 1400 ரூபாய்க்கு, அமெரிக்க டாலரில் விற்பனை செய்து கொண்டு இருக்கின்றது அமேசான்.

போகின்ற போக்கினைப் பார்த்தால், அவர்கள் கதார் ஆடைக்கு மாறிவிடுவார்கள் போல இருக்கிறது. ஆனால், நாம்?

HOT NEWS