கிரிஸ்டோபர் நோலன் படத்தில், டிம்பிள் கபாடியா!

23 May 2019 அரசியல்
tenet.jpg

பாலிவுட் பிரபல நடிகை டிம்பிள் கபாடியா, உலகப் புகழ் பெற்ற, ஹாலிவுட் இயக்குநரான ஸ்டீபன் நோலன் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

டீநெட் எனப் பெயரிடப்ட்டுள்ள திரைப்படத்தில், நடிகை டிம்பிள் கபாடியா நடிக்க உள்ளார். இவர் நடிக்க உள்ள செய்தியானது, தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் கதையை ஸ்டீபன் நோலனே உருவாக்கி உள்ளார்.

ஹாலிவுட் க்ரைம் த்ரில்லராக, உருவாக உள்ள இத்திரைப்படத்திற்குத் தேவையான நடிகர் மற்றும் நடிகையர் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், இப்படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர் மற்றும் நடிகையர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆரோன் டெய்லர் ஜாய், ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன், எலிசபெத் டிபீக்கி, கென்னீத் பிரான்னா, மைக்கில் கீன் மற்றும் டிம்பிள் கபாடியா ஆகியோர், தற்பொழுது ஸ்டீபன் நோலன் பட்டியலில் உள்ளனர்.

எது எப்படியோ, ஒரு பிரபலமான இந்திய நடிகை, ஸ்டீபன் நோலன் படத்தில் நடிக்கிறார் என்றால், அது நமக்குப் பெருமை தானே.

மேலும், முதல் கட்டமாக திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று, சந்தித்து நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. மீண்டும் இரண்டாம் கட்டமாக, தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் போன்ற பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று, மக்களை சந்தித்து தேமுதிக சார்பில், நிவாரண உதவிப் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

HOT NEWS