முதலாம் ஆண்டு நினைவஞ்சலி! கலைஞர் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை!

07 August 2019 அரசியல்
kalaignar1styear.jpg

இன்றுடன் திமுக தலைவர். டாக்டர் கலைஞர். மு. கருணாநிதி அவர்கள் இறந்து, ஒரு வருடம் ஆகிவிட்டது. அவருடைய நினைவு நாளையொட்டி, திமுக தொண்டர்கள் தமிழகத்தின் பலப் பகுதிகளிலும், நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே இன்று காலை முதல் கலைஞரின் நினைவிடத்தில், திமுவின் தலைவர்கள், மற்றக் கட்சிப் பிரமுகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின், மதிமுக செயலாளர் திரு.வைகோ, திரு.மு.க.அழகிரி மற்றும் அவருடைய குடும்பத்தார், வைரமுத்து ஆகியோர் தங்களுடைய மரியாதையை மலர் தூவி செய்தனர்.

HOT NEWS