ஆணுறுப்பு பெரிதாக இதனை செய்யுங்க! வீட்டு வைத்தியம்!

30 June 2019 உடல்நலம்
penis.jpg

திருமணமாக உள்ள அனைத்து ஆண்களுக்கும் உள்ள சந்தேகமாக, இது உள்ளது. நம்முடைய உறுப்பு, பெரியதா அல்லது சிறியதா என. பல்வேறு மருந்துகளைப் பயன்படுத்தி, பக்க விளைவுகளைத் தேடிக்கொள்கின்றனர்.

இதனைப் பற்றி பாலியல் மருத்துவர்களைக் கேட்டால், அளவு பெரிய விஷயமே அல்ல. செயல்திறனே முக்கியம் எனக் கூறுகின்றனர். சரி, திருமண ஆண்களைப் பார்த்தால், அவர்களுக்குப் பிரச்சனை இல்லை. திருமணம் செய்து கொண்ட பெண்கள் தான், தன்னுடைய கணவனுக்கு பெரியதாக இல்லை என, புலம்புகின்றனர்.

அளவு முக்கியமில்லை என்றாலும், அதனை இயற்கையான முறையில் பெரியதாக மாற்ற இயலும். அதே சமயம், விந்து சக்தியையும் அதிகப்படுத்த இயலும். அதற்கு கீழ்காணும் வழிகளைப் பின்பற்றினாலேப் போதும்.

முதலில் தினமும் உடற்பயிற்சி செய்யுங்க. அவ்வாறு செய்யும் பொழுது, உடலில் வியர்க்கும். வியர்வையின் மூலமாக, உடலுக்குத் தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் வியர்வையின் மூலம் வெளியேறிவிடும். உடல் புத்துணர்ச்சி அடைந்துவிடும். அவ்வாறு உடற்பயிற்சி செய்வதில் விருப்பம் இல்லை என்றால், தினமும் காலை தியானம் செய்யுங்கள். அது உங்கள் உடலினை சுத்தமாக்கிவிடும்.

தினமும் வெந்நீரில் குளிக்க வேண்டாம். குளிர்ந்த நீரில் குளிக்கவும். முடிந்தால், இரண்டு வேலையும் குளியுங்கள். காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரைக் குளிக்கலாம்.

தொடர்ந்து 41 நாட்கள், செவ்வாழைப் பழத்தினை தினமும் தேனில் கலந்து இரவு சாப்பிடும் பொழுது, ஆணுறுப்புப் பலப்படும். விந்தணுவிற்குத் தேவையான, தாது உற்பத்தி அதிகரிக்கும்.

அதே போல், தினமும் இரவு பேரீச்சம்பழத்தை நன்றாக மென்று உண்ண வேண்டும். அவசர அவசரமாக மென்று முழுங்கக் கூடாது. அவ்வாறு நன்றாக மென்று உண்ணும் பொழுது, அதில் இருந்து வரும் சாறு, தாது உற்பத்தியை அதிகரிக்கும். உடலுறவின் பொழுது, நீண்ட நேரம் நீங்கள் விளையாடலாம். விந்து வெளியேறாது. அதே சமயம், நீர்த்துப் போயிருந்த விந்து, கெட்டிப்படும்.

ஒரு கிராம் ஆளி விதையை அரைத்துப் பொடியாக்கிக் கொள்ளவும். பின் அதனைப் பாலுடன் சேர்த்து, தொடர்ந்து சாப்பிட்டு வரவும். அவ்வாறு சாப்பிட்டு வரும் பொழுது, ஆணுறுப்பில் உள்ள நரம்புகள் பலப்படும்.

விந்து திரவம் குறைவாக வருகிறது என, ஒரு சிலர் கவலைப்படுகின்றனர். இந்தப் பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உள்ளது. பூசணிக்காயினை எடுத்து, நன்றாக தோலினை சீவிக் கொள்ளவும். பின், அதனை ஜூஸ் செய்து கொள்ளவும். அதில் சர்க்கரைக் கலந்து தொடர்ந்து சாப்பிட, விந்து திரவம் உங்கள் உடலில், அதிகரிக்க ஆரம்பிக்கும். மேலும், ஆண்மை சக்தியும் அதிகரிக்கிறது.

ஒரு சிலருக்கு தூங்கும் பொழுது வரும் கனவின் காரணமாக, விந்து வெளியேறிவிடும். பொதுவாக இதுப் பிரச்சனையானது இல்லை. இது அனைவருக்கும் நடக்கும் நிகழ்வு. ஆனால், ஒரு சிலருக்கு அதிகமாக, தொடர்ந்து நிகழ்வு நடைபெறும். இந்தப் பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உள்ளது. சிறிதளவு கருவேலம் பிசினை எடுத்து, அதனை நன்றாகத் தண்ணீரில் கரைத்து குடிக்கவும். தூங்கும் பொழுது, விந்து வெளியேறுவது நின்றுவிடும்.

வெடிக்காத தென்னம்பூவை எடுத்துக் கொள்ளவும். அதனை பாலில் கலந்து, ஒரு எலுமிச்சை அளவு தினமும் காலை மாலை என, தொடர்ந்து 41 நாட்கள் குடிப்பதன் மூலம், தாது விருத்தி ஏற்பட்டு, நரம்புகள் பலமாகும்.

சாதிக்காயை பன்னீர் கலந்து அரைத்து, அதனை காய வைத்துப் பொடியாக மாற்றிக் கொள்ளவும். பின் அதனை தினமும் 1/4 கிராம் அளவு எடுத்து, பாலில் கலந்து காலை மற்றும் மாலை குடிக்க, விந்து இறுகும், உடல் நடுக்கும் போய்விடும்.

சாதிக்காயை பன்றி நெய் என்னும் நெய்யில் கலந்து, ஆண்குறியில் தடவி வர, சிறுத்துச் சுருங்கிய ஆண்குறி வளர்ச்சி பெற்று வலிமை அடையும்.

அதே போல், அமுக்குராங்கிழங்கு, வசம்பு, எட்டிகொட்டை இவை மூன்றையும் சம அளவு எடுத்துக் கொள்ளவும். அதனைப் பொடி செய்து, பசும்பாலுடன் கலந்து, அதனை ஆண்குறியின் மீது பத்து போடவும். ஓரிரண்டு வாரத்தில், ஆண்குறியின் தளர்ச்சி நீங்கி, புத்துணர்ச்சியுடன் புது பலம் அடையும்.

கருஞ்சீரகத்தை பொடியாக்கிக் கொள்ளவும். அதனை, ஆலிவ் எண்ணையில் கலந்து, ஆணுறுப்பில் தொடர்ந்து பூசி வரவும். அவ்வாறு செய்யும் பொழுது, அது மிக அதிக வலிமையை அடையும்.

ஹோட்டலில் உணவு உண்பதைத் தவிர்க்கவும். முடிந்த வரை, வீட்டிலேயே உணவு செய்து உண்ணவும். கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்கவும். பொரித்த சிக்கன் 65, முதலான அசைவ உணவுகளைத் தவிர்க்கவும்.

இவை அனைத்துமே மிக எளிதானவை. சிரமம் பார்க்காமல் கொஞ்சம் மெனக்கெட்டு செய்தாலே, கட்டிலில் நீங்க தான் ராஜா!

HOT NEWS