ஆன்லைனில் இன்று நிறைய பேர் பணம் சம்பாதிக்கின்றனர். பொதுவாக அனைவரும் பயன்படுத்தும் ஒரு வழியாக "பிளாக் ரைட்டிங்" மற்றும் "செய்திகள் பகிர்தல்" ஆகியவற்றை அதிகம் பின்பற்றுகின்றனர். ஆனால், இவை நம்பிக்கையானவை என்றாலும் வெகு காலம் ஆகும். ஆதலால், இதனை ஒரு சிலர் ஆரம்பித்த உடனேயே கை விட்டு விடுகின்றனர். உண்மையில் இது ஒரு சிறந்த வழியாகும். இந்த பகுதியில் நாம் எவ்வாறு எளிதாகவம் அதே சமயம் விரைவாகவும் இலவசமாக TRAFFIC பெறுவது எனப் பார்ப்போம்.
WEBSITE TRAFFIC என்றால் என்ன?WEBSITE TRAFFIC என்பது தங்களுடைய WEBSITE-யை எத்தனை பேர் பார்வையிட்டுள்ளனர் என்பதே ஆகும். தற்போதைய நிலையில் அதிக அளவில் பார்வையாளர்களைப் பெற்றால் மட்டுமே அதிகளவில் பணம் சம்பாதிக்க முடியும். இல்லையென்றால் மிக சொற்ப வருமானமே கிடைக்கும். TRAFFIC-யை பொறுத்தே ஒரு WEBSITE-ன் தரம் மதிப்பிடப்படுகிறது.
FREE WEBSITE TRAFFIC?நிறைய வசதிகள் இருந்தாலும் ஒரு சில முறைகளே மிக நம்பிக்கை அளிப்பதாக உள்ளன. மேலும் நாம் எதாவது தவறு செய்துவிட்டால், நம்முடைய விளம்பர உரிமையை விளம்பர நிறுவனங்கள் ரத்து செய்துவிடும் அபாயம் உள்ளது.
இது மிகச் சிறந்த மற்றும் எளிய முறையில் இலவசமாகப் பார்வையாளர்களைப் பெற ஏதுவானதாகும். இதைப் பயன்படுத்தி நம்மால் இலவசமாக அதிகப் பார்வையாளர்களைப் பெற இயலும். மேலும் இது முற்றிலும் இலவசமாக கிடைக்கின்ற வசதி ஆகும். அதிக வசதிகளைக் கொண்ட பணம் செலுத்திப் பெறும் வசதியும் உண்டு.
நாம் இதில் இணைந்துள்ள மற்ற நபர்களின் வலைதளத்தைப் பார்வையிட மற்றவர்கள் நம்முடைய தளத்தைப் பார்வையிடுவர். இதுவே இது வேலை செய்யும் விதம் ஆகும்.
இதே போன்றுப் பல வசதிகளை நம்மால் ஆன்லைனில் பெற முடிந்தாலும் இந்த அளவிற்கு நம்பகமான சேவையை யாரும் அளிப்பதில்லை என்பதே உண்மை.