நேற்று தமிழகத்தின் பல இடங்களில் மழை!

13 October 2019 அரசியல்
rain1.jpg

தமிழகத்தின் பல இடங்களில் தற்பொழுது மழை பெய்து வருகின்றது. நேற்று, நாமக்கல், கிருஷ்ணகிரி, கரூர், சேலம், திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில், நல்ல மழை பெய்தது.

மதுரையில் விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகின்றது. வெப்பசலனம் மற்றும் காற்று அழுத்த மண்டலத்தின் காரணமாகவும், இந்த மழை பெய்து வருகின்றது.

HOT NEWS