மாஸ்டர் எவ்வாறு இணையத்தில் லீக்கானது! வைரலாகும் தகவல்கள்!

12 January 2021 சினிமா
masterleaked.jpg

தன்னுடைய பயனர்களின் தகவல்கள் எதுவும், பேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்பட மாட்டாது என, அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

கடந்த வாரம், தன்னுடைய வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் தகவல்கள் அனைத்தும், அதன் நிர்வகிக்கும் பேஸ்புக நிறுவனத்திடம் வழங்கப்படும் என்ற அறிவிப்பானது வெளியானது. இதனைத் தொடர்ந்து, பேஸ்புக் மீது கடுமையான விமர்சனங்களும், வாட்ஸ் ஆப் மீதான நம்பிக்கை பொய்து விட்டதாகவும் அதன் பயனர்கள் தங்களுடைய ஆதங்கங்களைத் தெரிவித்தனர்.

மேலும், இனி வாட்ஸ் ஆப்பினை பயன்படுத்தப் போவதில்லை எனவும் கூறி, அதனை பதிவு நீக்கம் செய்தனர். இது வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு பெரிய அடியாக அமைந்தது. இதனை வாட்ஸ் ஆப் நிறுவனம் எதிர்பார்க்கவே இல்லை. தொடர்ந்து பயனர்களை இழந்தக் காரணத்தால், தங்களுடைய விதிகளில் புதிய மாற்றத்தினையும், புதிய தகவல்களையும் அந்த நிறுவனம் சேர்த்துள்ளது.

அதன்படி, பயனர்களின் அனைத்துத் தகவல்களும், பேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாது எனவும், குடும்பம், தனி நபர் மெசேஜ்கள் பகிரப்படாது எனவும், தனிப்பட்ட மற்றும் அந்தரங்கத் தகவல்கள் எதுவும் பகிரப்படாது எனவும், பிசினஸ் சார்ந்த விஷயங்களேப் பகிரப்படும் எனவும் கூறியுள்ளது. இருப்பினும், அது எப்படி, நாங்கள் அனுப்பும் செய்திகள் குடும்பம் சார்ந்ததா, தனி நபர் சார்ந்ததா அல்லது வர்த்தகம் சார்ந்ததா எனக் கண்டுபிடிப்பீர்கள். எங்களைக் கண்காணித்தால் தானே, உங்களால் அவ்வாறு பிரித்த பார்க்க இயலும் எனவும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

HOT NEWS