இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8% ஆகும்! சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!

23 January 2020 அரசியல்
stockmarket.jpg

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவிகிதத்தில் இருந்து 4.8% குறையும் என, சர்வதேச நாணய நிதியம் அறிக்கையில் கூறியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் வளர்ச்சி குறித்த தகவல்களை, சர்வதேச நாணய நிதியம் அறிவித்து வருகின்றது. அதன் படி, உலகின் பொருளாதார வளர்ச்சியானது, 2.9% ஆக இருக்கும் என்று கணித்துள்ளது.

இந்த நிதியத்தின் அறிக்கையின் படி, இந்தியாவின் வளர்ச்சியானது 4.8% ஆக குறையும் எனவும், இது 2021ம் ஆண்டில் 5.8% ஆக இருக்கும் எனவும், 2022ம் ஆண்டில் 6.5% ஆக இருக்கும் என கணித்துள்ளது.

HOT NEWS