சூரத் ”குசு” போடும் போட்டி! இந்தியாவிலேயே முதல் முறை!

15 September 2019 அரசியல்
fartcompetition.jpg

உணவு உண்ணும் போட்டி, பழு தூக்கும் போட்டி, வேகமாக ஓடும் போட்டி, நீந்தும் போட்டு, நீண்ட நேரம் தூங்கும் போட்டி எனப் பலப் போட்டிகள் இவ்வுலகில் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், உலகிலேயே முதன் முதலாக, குசு போடும் போட்டியினை, சூரத்தினைச் சேர்ந்த நம் இந்தியர்கள் நடத்த உள்ளனர்.

சூரத்தினைச் சேர்ந்த, யத்தின் ஷங்கோய் மற்றும் முல் ஷங்வி ஆகியோர், இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதில் கலந்து கொண்டு வெற்றிப் பெறுபவர்களுக்கு, பரிசுகளும், இந்தியாவின் குசுபவர் என்ற பட்டமும், வழங்கப்பட உள்ளது.

இதற்கு, இதுவரை பெண்களையும் சேர்த்து மொத்தம் நூறு பேர், போட்டியில் பங்கேற்பதற்கு பதிவு செய்துள்ளனர். பதிவு கட்டணமாக, சுமார் நூறு ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். இப்போட்டியானது, சூரத்தில் வரும் 22ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று, காலை 10.30 மணியளவில் ஆரம்பமாக உள்ளது. எப்படியெல்லாம் தினுசுதினுசா நம்ம மக்கள் யோசிச்சுப் போட்டி வைக்கிறாங்க!

source: www.hindustantimes.com/it-s-viral/surat-to-host-india-s-first-fart-competition-there-will-be-trophies-too/story-pgThsrZBrYJQXWU26GKO1H.html

HOT NEWS