ஜம்மூ காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

11 November 2019 அரசியல்
terrorist.jpg

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அடுத்து, அம்மாநிலத்தில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இந்திய இராணுவம் ஈடுபட்டு வருகின்றது.

இதனால், சுமார் 2.75 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளயாகி உள்ளன. ஏறக்குறைய 10 பேர் இந்த புயலால் இறந்திருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தற்பொழுது வரை வெளியாகவில்லை. மேலும், இந்தப் புயல் தற்பொழுது வங்கதேசத்தினை நோக்கிப் பயணித்துள்ளது.

நேற்று லாதார மாவடத்தில் தீவிரவாதி பதுங்கியிருப்பதாக, இராணுவத்திற்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இந்திய இராணுவம், சம்பவ இடத்திற்கு சென்றது. கடும் போராட்டத்திற்கு இடையில், அந்த தீவிரவாதியை சுட்டுக் கொன்றது. இந்நிலையில், இன்று காலையில், வடக்கு காஷ்மீரின் பண்டிபூரா மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதியினை, இந்திய இராணுவம் இன்று காலை சுட்டுக் கொன்றது.

HOT NEWS