உங்கள் எஜமானருக்காக காத்திருக்கின்றீர்களா? கமல் காட்டம்!

13 April 2020 சினிமா
kamalhaasanspeech.jpg

உங்கள் எஜமானருக்காக காத்திருக்கின்றீர்களா என, தமிழக முதல்வரை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேட்டுள்ளார்.

அவருடைய பதிவில், மற்ற மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தன்னிச்சையாக முடிவெடுத்தபின் நீங்கள் எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள் எனது மாண்புமிகு முதல்வரே? உங்கள் எஜமானரின் குரலுக்காகவா?

எனது குரல் மக்களினுடையது, அவர்களிடமிருந்து வருவது. உங்கள் நாற்காலியில் அப்படியே உட்கார்ந்து கொண்டிருக்கையில் விழித்திடுங்கள் முதல்வர் அவர்களே" என்று கூறியுள்ளார்.

HOT NEWS