புதுவை காமராஜர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

28 September 2019 அரசியல்
johnkumar.jpg

தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், அதிமுக தன்னுடைய கட்சி வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துவிட்டது. இந்நிலையில், திமுக தன்னுடைய வேட்பாளர் புகழேந்தியை, விக்ரவாண்டித் தொகுதியில் அறிவித்தது. இந்நிலையில், புதுவையில் உள்ள, காமராஜர் நகர் தொகுயில் போட்டியிடுபவர் யார் என, எதிர்ப்பார்ப்பு எகிறியது.

இதனையடுத்து, புதுவையின் காங்கிரஸ் கட்சியின் சார்பில், திரு. ஜான்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை இன்று காலையில், அறிவித்தது காங்கிரஸ். இவர் ஏற்கனவே, எம்எல்ஏவாகவும், டெல்லி சிறப்புப் பிரதிநிதியாகவும் பணிபுரிந்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS