காமசூத்ரா பட நடிகை சாய்ரா கான் மாரடைப்பால் காலமானார். சாய்ரா கான் இந்தியாவின் முதல் 3டி பாலியல் சம்பந்தப்பட்ட படமான, காமசூத்திரா 3டி படத்தில் இவர், ஷெர்லின் சோப்ராவிற்கு பதிலாக, படத்தில் நடித்தார்.
இவர் பாரம்பரியமான, இஸ்லாமிய குடும்பத்தினை சேர்ந்தவராவார். இந்தப் படத்தில் நடிக்கும் பொழுது, இவருடையக் குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில், இருந்த இவர், திடீர் என ஏற்பட்ட மாரடைப்பால், இன்று காலமானார். இவருடைய மறைவு, இவருடைய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.