மைன்ட்டீரி கம்பெனியின் 21% பங்குகளை எல்&டி நிறுவனம் வாங்கியுள்ள நிலையில், அந்த கம்பெனியின் மற்ற பங்குகளை வாங்கும் முயற்சியில் எல்&டி நிறுவனம் இறங்கியுள்ளது. இந்நிலையில், மைன்ட்டீரி நிறுவனம், விண்வெளி மற்றும் ஐடி துறையில் மும்முரமாக இறங்கியுள்ளது.
எல்&டியின் இந்த முயற்சியால், இந்திய ஐடிக் கம்பெனிகளில் கண்டிப்பாக, மாபெரும் தாக்கம் உண்டாகும் என அஞ்சுகின்றனர். இருப்பினும், கண்டிப்பாக ஐடி கம்பெனிகளை சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பு கேள்விக்குறியாகவே இன்னும் உள்ளது.
மேலும், தேர்தல் வர உள்ளதால், வேலைவாய்ப்பு முற்றிலும் குறைந்துவிடும் என, ஐடி வல்லுநர்கள் அஞ்சுகின்றனர்.