வாகனப் போக்குவரத்து அபராதத்தை கிண்டல் செய்த நெட்டிசன்கள்!

05 September 2019 அரசியல்
trafficfine.jpg

நேற்று முதல் புதிய வாகனப் போக்குவரத்துச் சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தது. அவ்வளவு தான், சாதாரணத் தொகையாக இருந்த அபராதம், தற்பொழுது மலையளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால், கொந்தளித்த நெட்டிசன்கள் இந்திய அளவில் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கே செய்துவிட்டனர். அதில் சுவாரஸ்யமான டிவீட்களைப் பார்ப்போம்.









HOT NEWS