நாட்டின் பொருளாதாரம் கவலைக்கிடம்! மன்மோகன்சிங் கவலை!

01 September 2019 அரசியல்
drmanmohansingh.jpg

நம் பாரத நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக, நாட்டின் முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன் சிங் கவலைத் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேட்டியளித்த அவர், பழிவாங்கும் அரசியலை மத்திய அரசு விட்டுவிட்டு, பொருளாதாரத்தை மீட்கும் முயற்சியில் அரசு ஈடுபட வேண்டும்.

தமிழகத்தின் பாஜக மாநிலத் தலைவராக இருக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன் 20 ஆண்டுகள் அரசியல் அனுபவம்மிக்கவர். அவர் தற்பொழுது தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் தவறான செயல்களால், இந்தப் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மந்த நிலைக்கு முக்கியக் காரணமே மோடி அரசு தான். கடந்த காலாண்டில் 5 சதவீதமாக, ஜிடிபி குறைந்துள்ளது. இந்த நிலைமை எனக்கு கவலை அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

HOT NEWS