உலகப் புகழ் பெற்ற மியா கலிபாவுக்கு, முன்னுரைத் தேவையில்லை. பெரும்பாலான, ஸ்மார்ட் போன் பயனர்களுக்கு, இவரைத் தெரியாமல் இருக்காது. இன்னும், தெளிவாகக் கூறினால், இவருடைய வீடியோ இல்லாமல் இருக்காது. அந்த அளவிற்கு அம்மணிப் பிரபலம்.
இவருக்கு, தற்பொழுது நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாக, அறிவித்துள்ளார். 2014ம் ஆண்டு, போர்ன்ஹப் மூலம், போர்ன் துறைக்கு வந்த மியா கலிபா, தொடர்ந்து ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாக, அத்துறையை விட்டு விலகினார். பின்னர், அப்பப்போ, வீடியோக்களை விட்டு, ரசிகர்களை உயிருடன் வைத்திருந்தார். லெபனானில் பிறந்த மியா கலிஃபா, தற்பொழுது ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்ய உள்ளார்.
அவர் ஏற்கனவே 2011ல் தன்னுடன் பள்ளியில் படித்தவரைத் திருமணம் செய்தார். பின்னர், மனவருத்தத்தின் காரணமாக, இருவரும் விவாகரத்துப் பெற்றனர். இந்நிலையில், தனியாக வலம் வந்து கொண்டிருந்த மியா தற்பொழுது ராபர்ட் என்பவரை நிச்சயதாரத்தம் செய்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராமில் தகவல் கூறியுள்ள, மியா கலிபா, விரைவில் திருமணம் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
ஒரு விஷயம் தெரியுமா? மியா கலிஃபாவின் இயற்பெயர் மியா கலிஸ்டா. அவர் இஸ்லாமியர் அல்ல, ஒரு கிறிஸ்துவர்.