மோடி, அமித் ஷாவின் பட்டப்படிப்பு சான்றிதழை வெளியிட்ட பாஜக!

13 November 2019 அரசியல்
modidegree.jpg

பாஜவின் தலைவர் அம்தி ஷா மற்றும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கல்லூரி பட்டப்படிப்பு சான்றிதழை, தற்பொழுது பாஜக வெளியிட்டுள்ளது.

அமித் ஷா, டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பிஏ படித்துள்ளதாகவும், மேலும் அவர் எம்ஏ படிப்பினை குஜராத்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் படித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

modidegree.jpg

மேலும், நரேந்திர மோடி, 1978ம் ஆண்டு யுனிவர்சிட்டி ஆஃப் டில்லியில் பிஏ படிப்பு படித்துள்ளதாகவும் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம், 1979ம் ஆண்டு பட்டம் பெற்றதாகவும் அதில் குறிப்பிடப்பட்டும் உள்ளது. மேலும், அவர் எம்ஏ படிப்பினை குஜராத்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் படித்ததாகவும், அதில் அவர் மூன்றாவது கிளாஸில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் பதிவாகி உள்ளது.

HOT NEWS