மீண்டும் நித்தியானந்தா! சர்ச்சை பேச்சால் பரபரப்பு!

22 September 2019 அரசியல்
nithyanandavideo.jpg

மேட்டூரில் உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் சிவன் ஆலயத்தின் மூலவர் லிங்கம் தன்னிடம் உள்ளதாக நித்தியானந்தா கூறினார். இதனையடுத்து, மேட்டூரில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டே நேற்று செய்தியாளர்களை சந்தித்த, இஸ்ரோ தலைவர் திரு. சிவன், சந்திராயன் 2 திட்டம் கிட்டத்தட்ட 98% வெற்றிப் பெற்றது எனவும், அடுத்தத் திட்டத்தினையும் அறிவித்தார். 2021ல் ஒரு ஆண் விண்வெளி வீரரை, விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட உள்ளது என தெரிவித்தார். இது இந்தியாவின் மிகப் பெரிய அளவில் நடைபெறும் முயற்சி ஆகும். இந்த திட்டத்திற்கு, ககன்யான் என பெயரிட்டுள்ளனர்.

இதனையடுத்து, மேட்டூரில் உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு இருக்க வேண்டிய மூலவர் லிங்கம் பாதுகாப்பாக இருப்பதாக, ஆய்வுக்குப் பின் தெரிவித்தனர்.

ஆனால், தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருந்த நித்தியானந்தா, மேட்டூரில் உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தினை நான் போன ஜென்மத்தில் கட்டினேன். அதன் மூலவர் லிங்கம், இன்னமும் என்னிடம் தான் உள்ளது எனக் கூறியுள்ளார்.

மேலும், பேசியுள்ள அவர், மக்கள் தரமற்றத் தலைவர்களால், திசைமாறிச் சென்றுள்ளனர். அவர்கள், அனைவருமே கைலாயப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் எனவும் பேசியுள்ளார். நாம் மீண்டும் வந்துள்ளேன். மீண்டு வந்துள்ளேன் எனப் பஞ்ச் டயலாக்குகளையும் அள்ளிக் கொட்டியுள்ளார்.

HOT NEWS