எண்ணெய் ஒழுகும் முகமா? கவலை வேண்டாம்

31 March 2019 உடல்நலம்
oilyface.jpg

பொதுவாக மனிதர்களுக்கு மட்டுமின்றி, அனைத்து உயிர்களுக்கும் பிடித்த விஷயமாக இருப்பது உடலுறவு. ஏன் இதனை அனைவரும் விரும்புகின்றனர். இதனால், என்ன கிடைத்திடப் போகிறது? ஏன் ஒருவர் கூட வெறுப்பதில்லை என சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் பல வியக்க வைக்கும் உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மூளையில் உள்ள நரம்புகள் மட்டுமின்றி, உடலில் உள்ள அனைத்து நரம்புகளுமே இந்த உடலுறவின் பொழுது, மிகவும் துடிப்புடன் செயல்படுகின்றன. பொதுவாக விளையாடும் பொழுது 50% நரம்புகள் துடிப்புடன் செயல்படும். ஆனால், உடலுறவின் பொழுது மட்டுமே நூறு சதவீத நரம்புகளும் வீரியத்துடன் செயல்படுகின்றன. இதன் காரணமாக உடல் புத்துணர்ச்சியுடன் அந்த நேரத்தில் செயல்படுகிறது.

மனதில் உள்ள விரக்தியையும், வெறுப்பையும் இந்த உடலுறவின் மூலம் நம்மால் குறைக்க முடியம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். மேலும், இந்த உடலுறவின் போது இதயம் முதல் மூளை வரை உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஒரே வேகத்தில் செயல்படுகின்றன. மற்ற நேரங்களில் வேவ்வேறு வேகங்களில் செயல்படுகின்றன. இது உடல் உறுப்புகள் செய்யும் தியானமாகவே உடல் கூறு நிபுணர்கள் நம்புகின்றனர்.

இத்தகைய செயலால் உடலின் அனைத்து நரம்புகளும் திரம்பட செயல்படுவதால், மேலும் மேலும் இதனைச் செய்ய வேண்டும் என மூளை உடலில் ரசாயனத்தைச் சுரக்கிறது. இவ்வாறு உடலில் சுரக்கும் ரசாயனங்களால், நமக்கு இதனைச் செய்தால் மன மகிழ்ச்சி அடைவது போன்ற உணர்வு ஏற்படுகின்றது.

இந்த உடலுறவு முறையும், ஒவ்வொரு சமூகக் கலாச்சாரங்களுக்கு ஏற்ப மாறுபடவும் செய்கின்றன. ஒரு சில கலாச்சாரங்களில் வயது வந்தவர்கள் எப்பொழுது வேண்டும் என்றாலும், உடலுறவு வைத்துக் கொள்ளலாம். ஆனால், நம் நாட்டைப் பொறுத்தமட்டில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரம் உள்ளது. மேலும், திருமணதிற்குப் பின்னரே வைத்துக் கொள்ளவும் வேண்டும்.

இதற்கு அறிவியல் ரீதியான காரணங்களும் கூறப்படுகின்றன. பொதுவாக, ஒருவருடன் உடலுறவு கொள்ளும் பொழுது நம்மால் புத்துணர்ச்சியுடன் இருக்க முடிகிறது. ஆனால், ஒருவர் பின் மற்றொருவர் என மாறி மாறி செய்யும் பொழுது உடல் அதன் உண்மையான வேகத்தையும், புத்துணர்ச்சியையும் இழக்கிறது. இதன் காரணமாக, மூளையானது உடலின் வேகத்தில் இருந்து தனித்து செயல்படும். இதன் காரணமாகவே ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரம் நம் நாட்டில் பின்பற்றப்படுகிறது.

HOT NEWS