இன்று உலகப் புகழ் பெற்ற, ஆஸ்கார் திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
சிறந்த திரைப்படம்
பாராசைட்
சிறந்த நடிகர்
ஜாக்குலின் பீனிக்ஸ்-ஜோக்கர் திரைப்படம்
சிறந்த நடிகை
ரீனி செல்வீகர்-ஜூடி திரைப்படம்
சிறந்த இயக்குநர்
போங்-ஜூன்ன்-ஹோ-பாராசைட் திரைப்படம்
சிறந்த பாடல்
ஐ’ம் கோனா லவ் மீ அகைன்-ராக்கெட்மேன்
சிறந்த பிண்ணனி இசை
ஜோக்கர் திரைப்படம்
சிறந்த சர்வதேச திரைப்படம்
பாராசைட்
சிறந்த மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல்
பாம்ப்ஷெல் திரைப்படம்
சிறந்த விஷூவல் எப்பக்ட்ஸ் திரைப்படம்
1917 திரைப்படம்
சிறந்த எடிட்டிங் திரைப்படம்
போர்ட் வெர்ஸ் ப்பெராரி-திரைப்படம்
சிறந்த சவுண்ட் மிக்சிங்
1917-திரைப்படம்
சிறந்த சவுண்ட் எடிட்டிங்
போர்ட் வெர்ஸ் ப்பெராரி-திரைப்படம்
சிறந்த சினிமாட்டோகிராபி
1917-திரைப்படம்
சிறந்த துணை நடிகர்
பிராட் பிட்-ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் திரைப்படம்
சிறந்த துணை நடிகை
லாரா டென்-மேரேஜ் ஸ்டோரி திரைப்படம்
சிறந்த டாக்குமென்டரி குறும்படம்
லேர்ன்னிங் டூ ஸ்கேட்போர்ட் இன் எ வார்ஸோன் (இஃப் யூ ஆர் எ கேர்ள்) குறும்படம்
சிறந்த டாக்குமென்டரி படம்
அமெரிக்கன் பேக்டரி-திரைப்படம்
சிறந்த காஸ்ட்யூம் டிசைன்
லிட்டில் உமன் திரைப்படம்
சிறந்த புரொடக்ஷன் டிசைன்
ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் திரைப்படம்
சிறந்த அனிமேஷன் குறும்படம்
ஹேர் லவ் குறும்படம்
சிறந்த நேரலை குறும்படம்
தி நெய்பர்ஸ் வின்டோ
சிறந்த அடாப்டட் திரைக்கதை
ஜோ ஜோ ரேபிட் திரைப்படம்
சிறந்த உண்மையான திரைக்கதை
பாராசைட்
சிறந்த அனிமேஷன் திரைப்படம்
டாய் ஸ்டோரி4-திரைப்படம்