இது ட்ரெஸ்ஸா! ப்ரியங்காவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

31 January 2020 சினிமா
priyankachopradress.jpg

ஹாலிவுட் நடிகர் நிக் ஜோனஸை, கடந்த ஆண்டு கரம் பிடித்த ப்ரியங்கா சோப்ரா, தற்பொழுது முழு அமெரிக்கப் பெண்ணையே தூக்கி சாப்பிடும் விதத்தில் உடைகளை அணிந்து கொண்டு இருக்கின்றார்.

அவர் தற்பொழுது அணிந்துள்ள உடையில், துணி கொஞ்சம் குறைவாகவே உள்ளது. இல்லை இல்லை துணி கொஞ்சம் கூடவே இல்லை என்றுக் கூறலாம். அந்த அளவிற்கு தன்னுடைய அந்தரங்க உறுப்புகளை வெளியேக் காட்டிக் கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அதனை, இணையத்திலும் வெளியிட்டுள்ளார் ப்ரியங்கா.

அவ்வளவு தான். இந்திய நெட்டிசன்கள் முதல், இண்டர்நேஷனல் நெட்டிசன்கள் வரை, அனைவருமே கனடன்ட் கிடைத்துவிட்டு என களமிறங்கிவிட்டனர். இந்த உடைக்கு பதில், அணியாமலே வந்திருக்கலாம் என பலரும் தங்களுடையக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

HOT NEWS