பப்ஜி லைட் விளையாட்டு அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த அளவிற்கு மனிதர்கள் இந்த விளையாட்டிற்கு, அடிமைகளாக மாறிவருகின்றனர். இதனை மொபைல் போன்களில் மட்டுமே, விளையாட முடியும். இதற்குத் தற்பொழுது புதிய அப்டேட் ஒன்றினை, அந்த கேமின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன் படி, பப்ஜி லைட் கேமை இனி கணிணியிலும் விளையாடலாம். அதற்கு தேவையானவைகள் அனைத்தையும், பப்ஜி இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த கேம் செயல்படுவதற்கான சாப்ட்வேர், 60 எம்பி அளவில் உள்ளது. இதனை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின்னர் 2 ஜிபி அளவுள்ள பப்ஜி கேமினை டவுன்லோட் செய்து அதனை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
பின்வரும் விஷயங்கள் உள்ள கணிணி அமைப்பே போதுமானது