எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்! ரஜினி அதிரடி அரசியல் பேச்சு!

19 November 2019 சினிமா
rajinikamal60.jpg

கமல்60 நிகழ்ச்சியல் கலந்து கொண்டு சிறப்பித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அதிரடியாக அரசியல் பேச்சினை பேசி அசத்திவிட்டார்.

நான்கு மாசம், ஐந்து மாசம் ஆட்சி கவிழ்ந்துவிடும், அப்படின்னு சொல்லாத ஆளே கிடையாது. 99.9% அப்படித்தான் பேசினாங்க! அதிசயம் நடந்தது. அற்புதம் நடந்தது. ஆட்சி கவிழவில்லை. எல்லா தடைகளையும் மீறி, ஆட்சித் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

ஆக நேற்றும் அதிசயம் நடந்தது, இன்றும் அதிசயம் நடக்கின்றது. அது நாளையும் நடக்கும். எனக் கூறினார். மேலும் பேசிய அவர், சித்தாந்தம் வேண்டும் என்றால் மாறலாம். எங்களுடைய (கமல்-ரஜினி) நட்பு என்றும் மாறாது. அது தொடரும் எனக் கூறினார்.


HOT NEWS