இன்னும் ஆறு மாதங்களில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய கட்சி ஆரம்பிப்பார் என, கராத்தே தியாகராஜன் பேட்டி அளித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கராத்தே தியாகராஜன், வரும் 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், ரஜினிகாந்த் கண்டிப்பாக வெல்வார் என்றும், இன்னும் ஆறு மாதத்தில் தன்னுடையக் கட்சியினை அறிவிப்பார் என்றும் கூறியுள்ளார்.