குழந்தைகள் வீடியோக்களை வெளியிட்டாலும் சிறை!

19 January 2020 அரசியல்
raviipslatest.jpg

குழந்தைகளின் வீடியோக்களை, இணையத்தில் பதிவேற்றம் செய்தாலும் அது சட்டப்படி குற்றம் என, பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றப்பிரிவு ஏடிஜிபியான திரு ரவி அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில், இணையத்தில் பல பேர் தங்களுடைய குழந்தைகளின் வீடியோக்கள் பதிவேற்றம் செய்கின்றனர். இதுவும் சட்டப்படி குற்றம் என்று கூறியுள்ளார்.

அவர் கூறுவதும், ஒரு விதத்தில் நியாமாகவே உள்ளது. தொடர்ந்து, குழந்தைகள் வீடியோவினை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பொழுது, அந்தக் குழந்தைகள் இருப்பை, குற்றவாளிகளுக்கு காட்டிக் கொடுக்கும் விதத்தில் அமைந்து விடுகின்றது.

HOT NEWS