தற்பொழுது பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ள ஸ்ருதி ஹாசன், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்பொழுது, அவர் அணிந்து வந்த உடை தான் சமூக வலைதளங்களின் ஹாட் டாக்.
அந்த அளவிற்கு, மிக பெரிய அளவிலான உடையினை அம்மணி அணிந்து வந்துள்ளார். இதற்கு முன் அவர் கவர்ச்சியான உடைகளை அணிந்திருந்தாலும், தற்பொழுது அணிந்து வந்துள்ள உடையில், கவர்ச்சி மட்டுமே உள்ளது உடையைக் காணவில்லை என, ரசிகர்கள் நக்கல்.
ஏழாம் அறிவு படத்தில் நாயகியாக அறிமுகமாகி, புலி, வேதாளம் உள்ளிட்டப் படங்களில் நடித்தவர் ஸ்ருதி ஹாசன். தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்த இவர், தற்பொழுது புதிய பட வாய்ப்புகளை தேடி வருகின்றார்.