விஷால் மீது பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி. ஏற்கனவே ஸ்ரீரெட்டியைப் பற்றி நமக்குத் தெரியும். அந்த அளவிற்கு அம்மணி அந்த விஷயத்தால் தென்னிந்தியா முழுக்க பேமஸ். தெலுங்கில் பட வாய்ப்புக்காக, பலருடன் உல்லாசமாக இருந்ததாக அவரே வெளிப்படையாக பேட்டி கொடுத்தார். பலரும் அவரைப் பயன்படுத்திய பின், ஏமாற்றி விட்டதாக கூறினார்.
இவற்றுக்கெல்லாம் மேலாக, அரைநிர்வாணப் போராட்டமும் நடத்தினார். தமிழில் சுந்தர் சி, ஏஆர் முருகதாஸ், ராகவா லாரண்ஸ் உள்ளிட்டோரிடம் பட வாய்ப்புக்காக சென்றதாகவும், அவர்களும் தம்மை பயன்படுத்திக் கொண்டனர், எனவும் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், தற்பொழுது, நடிகர் சங்கத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாண்டவர் அணியின் தலைவர் விஷாலைப் பகிரங்கமாக விமர்சித்துள்ளார் ஸ்ரீ.
எனக்கு விஷாலின் ஆணுறுப்பைப் பார்க்க வேண்டும். அவர் பலரிடம் அதனைக் காட்டியுள்ளார். என்னிடமும் அவர் காட்ட வேண்டும். அவர் கீழ்த்தரமாக ஒரு துரோகி. விஷாலுக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம். உங்களுடையக் கேரவன் வாகனத்தில் நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என எனக்குத் தெரியும். உங்களுக்கு யார் பெண்களை சப்ளை செய்கின்றார்கள், என எனக்குத் தெரியும். உங்களுடன் அந்த விஷயத்தில் ஒத்துப் போகாவிட்டால், நீங்கள் அவருடன் நடிக்கமாட்டீர்கள். உங்களுக்கு ஒத்துழைத்தால், சினிமாவில் நல்ல இடத்திற்கு முன்னேறலாம். என்னை கொன்றாலும் சரி, என் தொழிலைக் கெடுத்தாலும் சரி. நான் அதற்குத் தயார். இப்பொழுதும் கூறுகிறேன், நீங்கள் ஒரு ஏமாற்று பேர்வளி.
யாரெல்லாம் விஷலாக்கு வாக்களிக்கப் போறீங்க! புரிஞ்சுக்கோங்க அவர் ஒரு மிகப் பெரிய ப்ராட். புரியுதா! என் தாய் மீது ஆணையாக, என் தொழில் மீது ஆணையாக. நான் கூறுவது உண்மை. நீங்கள் யாரையும் ஏமாற்றவில்லை என நிரூபியுங்கள்.
மேலும் கொச்சையாக பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி, ஆப்பிரிக்கன் சைஸா? அல்லது பெரிய சைஸா? நீங்கள் எதை வைத்து பெண்களை ஏமாற்றினீர்கள் எனக் கூறுங்கள்! விஷால் உங்களுடைய ஆணுறுப்பின் நீளம் என்ன? நீங்கள் பயன்படுத்திய பெண்களிடம் காட்டினீர்களே! அது எவ்வளவு பெரியது? நான் அதைப் பார்க்கலாமா?
இவ்வாறு, தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், ஸ்ரீரெட்டிப் பதிவிட்டுள்ளார். இத்தனை நாட்கள் அமைதியாக இருந்து விட்டு, நடிகர் சங்கத் தேர்தல் வரும் பொழுது, இவ்வாறு பதிவிட்டிருப்பது, தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.