சர்ச்சைகளுக்கும், ஆபாசப் புகார்களுக்கும் பெயர் போனவர் நடிகை ஸ்ரீரெட்டி. தமிழ் உட்பட பலத் திரைத் துறைகளில், பெண்களைப் படுக்கைக்கு அழைக்கின்றனர் என, அரைநிர்வாணப் போராட்டம் நடத்தியவர். பின்னர், விஷாலின் பிறப்புறுப்பின் அளவு என்ன என, தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையைக் கிளப்பினார்.
இந்நிலையில், தற்பொழுது புதிய குண்டு ஒன்றைப் போட்டுள்ளார். அது வேறு எதைப்பற்றியும் அல்ல, பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றித் தான். ஸ்ரீரெட்டிக்கு குறைந்ததில்லை இந்த பிக்பாஸ் ஷோ. ஆரம்பம் முதல் இறுதி வரை, பரபரப்புக்கும், புகார்களுக்கும் குறைவில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி என்றுக் கூடக் கூறலாம்.
அவர் இந்த முறை நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் எனப் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து தற்பொழுது அவர் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி, அவரை ஹைதராபாத் நகரில் உள்ள ஓட்டலுக்கு அழைத்தனர். நானும் அங்கு சென்றேன். அங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து என்னிடம் விவாதித்தனர். அதில் நீங்கள் கட்டில் போர்த்திக் கொண்டு, செக்ஸ் செய்வது போன்று கேமிரா முன் செய்ய தயாரா எனக் கேட்டனர். நான் இல்லை முடியாது என்றேன். குட்டையான உடைகள் அணிந்து கொள்ளத் தயாரா எனக் கேட்டனர். நான் சரி என்றேன். பின்னர், அங்கு வந்திருந்த நபர், என்னுடைய உடல் அளவு பற்றி கேட்க ஆரம்பித்தார். அது எனக்கு எரிச்சலைக் கிளப்பியதால், நான் முடியாது எனக் கூறிவிட்டு கிளம்பிவிட்டதாக தெரிவித்தார். ஆனால், அது தமிழ் பிக்பாஸா அல்லது தெலுங்கு பிக்பாஸா என அவர் தெரிவிக்கவில்லை.