தெலுங்கானாவின் ஆளுநர் ஆகிறார் தமிழிசை சௌந்தர்ராஜன்!

01 September 2019 அரசியல்
drtamilisaisoundarrajan.jpg

தெலுங்கான மாநிலத்தின் ஆளுநர் ஆகிறார் தமிழிசை சௌந்தர்ராஜன். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

தமிழகத்தின் பாஜக மாநிலத் தலைவராக இருக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன் 20 ஆண்டுகள் அரசியல் அனுபவம்மிக்கவர். அவர் தற்பொழுது தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான், இமாச்சல் பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா உட்பட ஐந்து மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கேரளாவிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆரிப் முகம்மது நியமிக்கப்பட்டுள்ளார்.

Recommended Articles

HOT NEWS