இந்தியாவின் முதல் மாநிலம்! நம்ம தமிழ் மாநிலம் தான்!

24 November 2019 அரசியல்
edappadipalanisamy.jpg

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் துறை ரீதியாக, தமிழக மாநிலம் மூன்று துறைகளில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

இந்தியா டுடே நாளிதழ் இது குறித்த அட்டவணையை வெளியிட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட துறைகளின் தகவலை, அதிமுகவினர் தற்பொழுது சமூக வலைதளங்களில் ஷேர் செய்துவருகின்றனர்.

HOT NEWS