பிக்பாஸில் ரம்யா கிருஷ்ணன்! தொகுப்பாளர் மாற்றம்!

01 September 2019 சினிமா
ramyakrishnan.jpg

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்படும் மாற்றங்களுக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லை. அந்த அளவிற்கு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது பிக்பாஸ். இதுவரை 5 பிரபலங்கள் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, வெளியேறி உள்ளனர்.

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில், நடிகர் நாகார்ஜூனா தொகுப்பாளராக இருக்கின்றார். இந்நிலையில், இந்த வாரம் அதிரடியாக அந்த நிகழ்ச்சிக்கு நடிகை ரம்யா கிருஷ்ணன், தொகுப்பாளராக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார். இவர் அடுத்த ஒரு வாரத்திற்கு, பிக்பாஸ் நிகழ்ச்சியை வழங்க உள்ளார் என எதிர்ப்பார்க்கப்படுகிறார்.

HOT NEWS