தமிழகத்தில் பாஜகவினைச் சேர்ந்த ஐந்து பேர், போதைப் பொருள் கடத்தி கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் பாஜகவினைச் சேர்ந்த அடைக்கலராஜ் உள்ளிட்ட ஐந்து பேர், பெரம்பலூர் மாவட்டம் பகுதியில் அபின் என்ற போதைப் பொருளினைக் கடத்தியுள்ளார். இதனை அறிந்த காவலர்கள், அவர் மற்றும் அவருடையக் கூட்டாளிகளைக் கைது செய்தனர். அடைக்கலராஜ், பெரம்பலூரின் பாஜக முன்னாள் துணைத் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.