உடலுறவிற்கு ஏற்ற பெஸ்ட் செக்ஸ் பொசிஸன்ஸ்!

09 April 2020 உடல்நலம்
sexposition.jpg

செக்ஸ் என்ற வார்த்தையைக் கேட்டதுமே, பலரும் முகம் சுளிக்கின்றனர். ஆனால், அவர்கள் இரகசியமாக இதுப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். இதில், பெரும்பாலும் பெண்களே, இதனைப் பற்றி இரகசியமாகத் தெரிந்து கொள்வதில் விருப்பம் தெரிவிக்கின்றனர்.

பலருக்கும், எவ்வாறு உடலுறவு வைத்துக் கொள்வது என்ற முறையான அறிவோ அல்லது அனுபவமோ கிடையாது. இதனால், உடலின் அந்தரங்கப் பகுதிகளில் காயமும், வீக்கமும் ஏற்படுகின்றது. முறையான செக்ஸ் பொசிஸன்களைக் கையாளும் பொழுது, நீண்ட நேரம் உடலுறவு செய்யலாம். அதே சமயம், அதிக அளவில் இன்பத்தினை அனுபவிக்கலாம்.

மிஷினரி

இதனைத் தான் பெரும்பாலான தம்பதிகள் பயன்படுத்துகின்றனர். இந்த முறையில், சிறிய ஆண்குறியினை உடையவர்கள் கூட, அதிக சுகத்தினை அடைய இயலும். அதே போல், பெண்ணும் அதிக சுகத்தினை அடைய இயலும். இந்த முறையில், பெண் படுக்கையில் படுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், பெண்ணின் இரண்டு தோள்பட்டைகளுக்கு அருகில், ஆண் தன்னுடையக் கைகளை வைத்துக் கொண்டு உறவில் ஈடுபட வேண்டும். இம்முறையில், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள இயலும். அதிக நேரம் செய்யவும் இயலும். கஷ்டம் இருக்காது. அதே சமயம், எவ்வித உடல் வலியும் இருக்காது. மிக எளிமையானது. அனைத்து விதமான உடல் அமைப்புகளுக்கும் ஏற்றது.

ரேட்டிங் 10/10

டாகி ஸ்டைல்

இதனை அனைவருமே செய்வர். இது அனைவருக்கும், சாதகமான ஒரு ஸ்டைல் ஆகும். இதில் கடினமான விஷயம் என்பது கிடையாது. மிக எளிதானது. பெண் நாயினைப் போல படுத்த நிலையில், ஆண் நின்று கொண்டோ அல்லது பின்னால், நாயினைப் போலவோ செய்யும் முறையாகும். இதனை, உலகில் உள்ள அனைத்து மக்களும் செய்கின்றனர்.

ரேட்டிங் 10/10

கவ்கேர்ல் ஸ்டைல்

இதனையும் அனைத்து மக்களும் விரும்பி செய்கின்றனர். இது பெண்களுக்கு மிகவும் பிடித்த முறையாகும். இந்த ஸ்டைல் உறவின் மூலம், பெண்கள் அதிக சுகத்தினை அடைகின்றனர். அது மட்டுமின்றி, ஆண்களும் அதிக அளவில் சுகத்தினை அடைகின்றனர். இந்த ஸ்டைலில் அதிக முறை ஈடுபட்டால், ஆணின் விதைப்பை காயமடையும் வாய்ப்புகள் உள்ளன.

ரேட்டிங் 9/10

தி சாக்கெட்

இதனை விரும்பாத தம்பதிகளே கிடையாது. குறிப்பாக, திருமணம் ஆன தம்பதிகள் இந்த முறையினை, அதிகம் விரும்புகின்றனர். இதுவும் ரிவர்ஸ் கவ்கேர்ல் போலத் தான். ஆனால், ஒரே ஒரு வித்தியாசம். ரிவர்ஸ் கவ்கேர்ல் பொசிஸனில், பெண் ஆணின் மீது அமர்ந்து செய்வார். ஆனால், இந்த தி சாக்கெட் பொசிஸனில் பெண் ஆணின் மீது படுத்துக் கொண்டு செய்வார். இதனால், அதிக சுகத்தினையும், நீண்ட நேரமும் செய்ய இயலும். ஆனால், இந்தியாவில் இதனைப் பலரும் பயன்படுத்துவது இல்லை. இந்த முறையில், பெண்ணின் பின்புறமானது, ஆணின் முகத்தினை நோக்கி இருக்கும். ஆணின் கால் பகுதியில், பெண்ணின் முகம் இருக்கும். அப்படியே, ஆணின் மீது படுத்துக் கொண்டு, பெண் உறவில் ஈடுபடுவது தான் இந்த முறை. இந்த முறையில், பெண் தான் அதிக சுகத்தினை அடைகின்றார்.

ரேட்டிங் 9/10

தி கேட்

இந்த முறையானது, அனைத்து நாட்டு தம்பதிகளாலும் பயன்படுத்தப்படுகின்றது. இந்த முறை உறவில், பெண் படுக்கையில் படுத்துக் கொள்வார். ஆண் பெண்ணின் மீது, படுத்துக் கொள்வார். இந்த முறையில், பெண்கள் அதிக சுகத்தினை அடைகின்றனர். ஆணின் மார்பகமும், பெண்ணின் மார்பகமும் ஒன்றாக இருக்கும். இது கிட்டத்தட்ட மிஷினரி போல இருந்தாலும், முழு மிஷினரி அல்ல. சிறிய மார்பகத்தினை உடைய பெண்களுக்கு இது மிகவும் ஏற்றது. அதே போல், ஒல்லியாக உள்ள பெண்களுக்கு, இது மிகச் சரியானது.

ரேட்டிங் 8/10

தி ஹாட் சீட்

ஆணின் மடியில் பெண் அமர்ந்து கொண்டு செய்யும் முறைக்கு, தி ஹாட் சீட் என்று பெயர். இதில், ஆணின் படுக்கையில் அல்லது சேரில் அமர்ந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர், பெண் ஆணின் மடியில் அமர்ந்து கொண்டு உடலுறவு செய்ய வேண்டும். இதில், ஒரு வேடிக்கை உள்ளது. ஆண் அமர்ந்ததும், பெண் முதுகினை காட்டி, அமர்ந்து உடலுறவு செய்ய வேண்டும். இந்த உடலுறவினை, சிறிய ஆண்குறி இருப்பவர்கள் எளிதாக செய்ய இயலும்.

ரேட்டிங் 8/10

ரிவர்ஸ் கவ்கேர்ல்

இதுவும் கவ்கேர்ல் ஸ்டைலின் மறு வடிவம் தான். இதனைப் பெரும்பாலும் யாரும் செய்வது கிடையாது. பெண்ணின் பின்னழகை ரசிக்க விரும்புபவர்கள், இந்த ஸ்டைலினைப் பயன்படுத்தலாம். இதிலும், ஆண் கீழே படுத்துக் கொள்ள வேண்டும். பெண், ஆண் மேலே அமர்ந்து செய்யும் முறை ஆகும். இதில், பெண்ணின் முதுகானது ஆணின் முகத்தினை நோக்கி இருக்கும். ஆணின் கால்களை நோக்கி, பெண்ணின் முன்பகுதி இருக்கும். இது வலியில்லாத உடலுறவிற்கு வலிவகுக்கும்.

ரேட்டிங் 8/10

போல் பொசிஷன்

இதனை தைமாஸ்டர் (தொடை வேலை) எனவும் அழைப்பர். இந்த முறை உறவில், ஆண் படுக்கையில் படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கால்களையும் விரித்துக் கொள்ள வேண்டும். பின்னர், பெண் ஆணின் மீது அமர்ந்து செய்ய வேண்டும். இதில் என்ன விஷேசம் எனக் கேட்கலாம். ஆண் மீது அமர்ந்ததும், ஆணின் தொடையைப் பிடித்துக் கொண்டு செய்வது. ஒரு ஆண் கால் அடுத்து ஒரு பெண் கால். அடுத்து ஆணின் மற்றொரு கால் பின்னர், பெண்ணின் மற்றொரு கால் என, அமர்ந்து கொண்டு செய்ய வேண்டும்.

ரேட்டிங் 7/10

69 பொசிசன்ஸ்

இந்த பொசினைப் பற்றிப் பலருக்கும் தெரியும். ஆனால், அதிக அளவில் இதனைப் பயன்படுத்துவதில்லை. இந்த பொசிசனில் வாய் உறவானது, அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இந்த உறவு முறையில், ஆண் பெண் இருவருமே, அதிக சுகத்தினை அடைகின்றனர். இதில், பெரிய அளவில் கஷ்டம் என்பது இருக்காது. ஆனால், பொறுமை என்பது மிக அவசியமான ஒன்றாகும். இதில் ஆண் மேல் அல்லது கீழ் என படுத்துக் கொண்டு செய்யலாம். வலியோ அல்லது எவ்விதப் பிரச்சனையும் இல்லாத ஒன்று.

ரேட்டிங் 7/10

HOT NEWS